
கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கவுண்டமனி அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அப்பலோ மருத்துவமனையில் கவுண்டமணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.