மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


Showing posts with label உலக செய்திகள். Show all posts
Showing posts with label உலக செய்திகள். Show all posts

ஜல்லிக்கட்டு வலுக்கும் போராட்டமும் பெருகும் ஆதரவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது இது தொடர்ப...
Read More

மதுபான உற்பத்தியில் புதிய முயற்சி உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியாவின் புரட்சி குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி.

பல உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அணு ஆயுதங்களை தயாரித்து பரிசோதிக்கும் வடகொரியா அரசு ஒரு புதுவகையான மதுபானத்தை கண்டுபிடித்திருப்ப...
Read More

மாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...
Read More

அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவிப்பு இத்தாலிய செய்தித்தாள் தகவல்.

அன்னை தெரேசாவை இரண்டாம் அற்புதமாக அங்கீகரித்து எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் திகதி புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக போப் பி...
Read More

துருக்கியின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானத்தை சிரிய எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்திய துருக்கி.

சிரிய எல்லைப் பகுதியில் வைத்து ரஷ்யாவின் சுக்காய் 24 ரக போர்விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. துருக்கியின் வான் பரப்புக்குள்...
Read More

பாரிசில் பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் பெண் உள்ளிட்ட இருவர் சுட்டு கொலை எட்டு பேர் கைது.

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்...
Read More

மலேசியாவில் 6.0 ரிச்டர் அளவுடைய பாரிய பூமியதிர்ச்சி.

6.0 ரிச்டர்  அளவுடைய பாரிய பூமியதிர்ச்சி மலேசியாவின்  போர்னியோ தீவிலுள்ள சபா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளது. இந...
Read More

ஜப்பானில் காதலர்களை வாடகைக்கு பெறலாம் - களைகட்டும் வர்த்தகம் கல்லாகட்டும் முதலாளிகள்.

ஜப்­பானில் பெண்­க­ளுக்கு காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம் களை கட்­டி­யுள்­ளது. அங்கு பல்­வேறு நிறு­வ­னங்கள் இத்­த­கைய சேவையை ...
Read More

பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஜேர்மன்விங்ஸ் விமானியும் , அவரது பின்னணியும்.

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தை அதன் துணை விமானி வேண்டுமென்றே அழித்துள்ளதாக தகவல் வெளியாகி பரப ரப்ப...
Read More

திட்டமிட்டே விமானத்தை மலையில் மோதினார் துணை விமானி 'திடுக்' தகவல்.

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் துணை விமானி ...
Read More