ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சசிகுமாரின் இரண்டாவது படமான ஈசன் இம்மாதம் திரைக்கு வருகிறது. முதல் படத்தைப் போலவே தனது சொந்தக் கம்பெனியான கம்பெனி புரொடக்சன் மூலம் ஈசனை தயாரித்துள்ளார் சசிகுமார்.
சமுத்திரக்கனி, ஏஎல்.அழகப்பன், வைபவ், அபிநயா, அபர்ணா, துளசி ஆகியோர் நடித்துள்ளனர். நகரத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சசிகுமார்.
இந்தப் படத்தில் மொத்தம் 12 கதாபாத்திரங்கள் வருகின்றன. அந்த கதாபாத்திரங்களின் கதைதான் ஈசன் என தெரிவித்துள்ளார் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் சசிகுமார்.
சுப்பிரமணியபுரத்தில் அறிமுகமான ஜேம்ஸ் வசந்தனே இதற்கும் இசையமைத்துள்ளார். மொத்தம் ஐந்துப் பாடல்கள். மூன்றை நா.முத்துக்குமாரும் தலா ஒரு பாடலை யுகபாரதியும், மோகன் ராஜனும் எழுதியுள்ளனர்.
இம்மாதம் படம் திரைக்கு வருகிறது.

சுப்பிரமணிய(புறம்)னுக்கு அப்பன் ஈசன்... http://theskystudios.blogspot.com/2010/12/english-easan.html
ReplyDelete