தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாவனா தெரிவித்துள்ளார்.
பாவனா பிருத்விராஜை காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. மேலும் தெலுங்கு நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார் பாவனா. தான் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், இது தொடருமா என்பது தெரியாது என்றும், இப்போதைக்கு நடிப்பில்தான் முழுக் கவனம் செலுத்துகிறேன் என்றும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் பாவனா.
அத்துடன் தனது காதலர் மலையாளி அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.