ஒரு படத்தில் விவேக் 'தசாவதாரம்' படம் பாதி எடுத்த வரைக்கும் இருக்கு சி.டி. வேணுமா? என்று காமெடி பண்ணியிருப்பார். அது இன்று உண்மையாகியிருக்கிறது.
ஜக்குபாய் படம் இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்க, இன்டெர்நெட்டில் பாடல் மற்றும் பல காட்சிகள் வெளிவந்ததைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறார் சரத்குமார்.
இப்படி வெளிவராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று ரஜினி, கமல் மற்றும் முன்னணி நாயகர்கள் ஒன்றுகூடி விவாதிக்க... பல பேர் பல கருத்துக்களை சொல்லியிருக்கின்றனர்.
ஆனால், அது அரசியல் சதியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று ராதிகாவிடம் புலம்பியிருக்கிறார் சரத்.
ஆகவேதான் முளையிலேயே திருட்டு விசிடியை தடுத்து நிறுத்திவிட்டதாக கலைஞருக்கு நன்றி தெரிவித்த விளம்பரம் எல்லாம். இதன்மூலம் திருட்டு சி.டி. ஒழிக்கப்பட வேண்டும், ஒழியும் என பல தயாரிப்பாளர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

//ஒரு படத்தில் விவேக் 'தசாவதாரம்' படம் பாதி எடுத்த வரைக்கும் இருக்கு சி.டி. வேணுமா?//
ReplyDeleteஆளவந்தான்??
லூட்டி?
//ஒரு படத்தில் விவேக் 'தசாவதாரம்' படம் பாதி எடுத்த வரைக்கும் இருக்கு சி.டி. வேணுமா? //
ReplyDeleteதசாவதாரம் இல்லை, ஆளவந்தான்
திருட்டு VCD போட்டேன்னா போடாம விட்டேன்னா.. 1977 பார்த்த பிறகு இனி சரத்தின் படம் என்றால் கொலைவெறிப் பயமா இருக்கு..
ReplyDeleteதிருட்டு VCD போட்டேன்னா போடாம விட்டேன்னா.. 1977 பார்த்த பிறகு இனி சரத்தின் படம் என்றால் கொலைவெறிப் பயமா இருக்கு..
ReplyDelete