5. தெய்வத்திருமகள்
இந்த வாரம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 1.13 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 7.26 கோடிகள்.
4. காஞ்சனா
சென்ற வார இறுதியில் 1.43 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் 5.14 கோடிகளை வசூலித்துள்ளது. இது காவலன் சென்னை வசூலைவிட மிக அதிகம்.
3. எங்கேயும் எப்போதும்
வெளியான முதல் மூன்று தினங்களில் 41.9 லட்சங்களை வசூலித்திருக்கும் இந்தப் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2. வந்தான் வென்றான்
முதல் மூன்று தினங்களில் இப்படத்தின் வசூல் 53.8 லட்சங்கள். வசூல் பிரமாதமாக இருந்தாலும் படம் குறித்த எதிர்மறை விமர்சனம் வரும் நாட்களில் பேராபத்தாக அமைய வாய்ப்புள்ளது.
1. மங்காத்தா
அதே முதலிடத்தில் அஜீத். புதிய படங்கள் வெளியான பிறகும் இதன் முதலிடத்தை அசைக்க முடியவில்லை. வார இறுதி வசூல் 60.9 லட்சங்கள். இரண்டு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் மட்டும் 6.28 கோடிகள்.
THALA DA........
ReplyDeletethala da.. mothi parungada pulle gala
ReplyDeleteஅடே தருதளையின்ர விசுரிகலா அடங்குங்கடா
ReplyDelete