மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நண்பன் பொங்கலுக்கு ரிலீஸ்,

தீபாவளிக்கா, கிறிஸ்மஸுக்கா என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறது. நண்பன் இந்த இரு தினங்களிலும் வெளியாகவில்லை. பிறகு...?

ஷங்கர் இயக்கிய படங்களிலேயே சூப்பர்ஜெட் வேகத்தில் தயாராகியிருப்பது 3இடியட்ஸ் ‌ரீமேக்கான நண்பன் படம்தான். விஜய், ஸ்ரீகாந்த், ‌ஜீவா, சத்யரா‌ஜ், இலியானா, எஸ்.ஜே.சூர்யா, அனுயா... இன்னும் ஏராளமானோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனேகமாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விரைவில் முடிந்துவிடும் என்கின்றனர்.

இருந்தாலும் படம் பொங்கலுக்கே திரைக்கு வரும் என தயா‌ரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. வேலாயுதம் வெளியான உடனே நண்பனை ‌ரிலீஸ் செய்ய வேண்டாமே என்பதும் இந்த பொங்கல் செலக்சனுக்கு காரணம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.