மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மகிழ்ந்து போயிருக்கும் முருகதாஸ், எங்கேயும் சந்தோஷம்.

சென்ற வெள்ளிக்கிழமை 128 திரையரங்குகளில் எங்கேயும் எப்போதும் வெளியானது. பாக்ஸ் ஸ்டார், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயா‌ரித்த படம். இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து இந்த‌க் கூட்டணி‌ப் படங்கள் தயா‌ரிக்கும். தவறினால்...?

இப்படியொரு எதிர்மறை கேள்விக்கு இடமளிக்கவில்லை படத்தை இயக்கிய சரவணன். படம் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்துள்ளது. ஓபனிங் வீக் எண்டில் இப்படம் 2 கோடிகளை தமிழகம் முழுவதும் வசூலித்துள்ளது. பெ‌ரிய நடிகர்கள் இன்றியே இந்த கலெக்சனை இப்படம் சாத்தியமாக்கியிருக்கிறது.

இதனால் மகிழ்ந்து போயிருக்கும் முருகதாஸ், உடனடியாக அடுத்தப் படத்தை தொடங்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.