உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாவது ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. மூன்றாவது ஷெட்யூல் எப்போது என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் இயக்குனர் ராஜேஷ்.
ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர். சில நாட்கள் முன்பு சென்னையில் நடைபெற்று வந்த இரண்டாவது ஷெட்யூல் முடிவுக்கு வந்தது.
அடுத்த ஷெட்யூல் எங்கு என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
i wish to get failure
ReplyDeleteindha moonjiya kaasu koduthu vera paarkanuma
ReplyDelete