சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. திகட்டத் திகட்ட இதனை அவர் நேரிலும், படத்திலிலும் தெரிவித்திருக்கிறார்.
அஜீத்தின் மங்காத்தா படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு மட்டும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் எப்படி?
டுவிட்டரில் மங்காத்தா குறித்த தனது வியப்பை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. Awesome... gud ya என்று மங்காத்தா ட்ரெய்லர் குறித்த தனது வியப்பை வெளியிட்டிருக்கிறார்.
போடா போடி படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் சிம்பு, படத்தின் டாக்கி போர்ஷனை முடித்துவிட்டே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

தல எங்களுக்கு மறுபடியும் ஒரு MAGAHIT தரணும்.ALL THE BEST தல.
ReplyDelete