
நான் மகான் அல்ல படம் ஓடும் திரையரங்குகளில் மங்காத்தா ட்ரெய்லர் காண்பிக்கப்படுகிறது. த்ரில்லர் எஃபெக்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ட்ரெல்யலரில் அஜீத் துப்பாக்கி வித்தைகள் முடிந்து மங்காத்தா என்று உச்சரிக்கும் போது திரையரங்கே அதிர்கிறது.
மங்காத்தா ட்ரெய்லர் பார்க்க அஜீத் ரசிகர்கள் நான் மகான் அல்ல படத்துக்கு வருவதால் படத்தின் ரெவ்னியூவும் அதிகரித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
புதிய விளம்பர டெக்னிக்?
தல படம்னா top தான்.அதில் ஏன் சந்தேகம்
ReplyDelete