இலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் அநுராத ஜயரட்ன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.