மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

எதிர் வரும் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 162 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. இதன்போது, 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் வாக்களித்துள்ளன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.