மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கவர்ச்சி ஒத்து வராது என்பதால் நடிக்க மறுத்த பாவனா

கார்த்தியின் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கக் கூப்பிட்டதாகவும், ஆனால் நடிக்க முடியாது என்று மறுத்ததாகவும் பாவனா தெ‌ரிவித்துள்ளார்.

தமிழில் சுத்தமாக படங்களில்லாத இவர் மலையாளம், கன்னடப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிக்கும் படத்தில் பாவனாவை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள்.

அது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட். மேலும் கவர்ச்சியான வேடமாம். கவர்ச்சி ஒத்து வராது என்பதால் நடிக்க மறுத்ததாக பாவனா தெ‌ரிவித்துள்ளார். ஆனால் எந்தப் படம் என்பதை அவர் தெ‌ரிவிக்கவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.