மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வேலாயுதத்தை முந்திய 7 ஆம் அறிவு

அட, இது ரொம்ப ஆச்ச‌ரியமாக இருக்கே. உள்ளூ‌ரில் 7 ஆம் அறிவு டவுனாகி வேலாயுதம் முன்னுக்கு வந்திருக்கிறது. வெளிநாடுகளில் அப்படியே உல்டா. வேலாயுதம் வெளிறிக் கொண்டிருக்க, 7 ஆம் அறிவுக்கு வெற்றிக் கொண்டாட்டம்.

வெளியான முதல் ஐந்து தினங்களில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் வேலாயுதம் முன்னணியில் இருந்தது. அடுத்த வாரத்திலேயே நிலைமை தலைகீ‌ழ். வேலாயுதத்தை முந்தியிருக்கிறது 7 ஆம் அறிவு.

இரண்டாவது வார இறுதியில் 7 ஆம் அறிவு 13 திரையிடல்களில் 19,064 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. ஆனால் வேலாயுதம் எட்டு திரையிடல்களில் 513 பவுண்ட்கள் மட்டுமே வசூலித்துள்ளது.

முதல்வார கலெக்சன் அபாரம் என்பதால் மொத்த கலெக்சனில் 7 ஆம் அறிவுக்கு இணையாக 1.2 கோடி வசூலித்துள்ளது வேலாயுதம் என்பது ஆறுதல்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.