மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வசந்தபாலன் UTV தயா‌ரிப்பில் ?

யு டிவி லிங்குசாமி தயா‌ரிக்கும் மூன்று படங்களின் உ‌ரிமையை வாங்கியது தெ‌ரியும். இது நடந்த சில தினங்களில் யு டிவியை வால்ட் டிஷ்னி நிறுவனம் வாங்கியது. மேலும், தமிழில் படத்தயா‌ரிப்பை அது வி‌ரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

வசந்தபாலனின் அடுத்தப் படத்தை யு டிவி தயா‌ரிக்கும் என்றொரு தகவல் வெளியாகியுள்ளது. வசந்தபாலன் தற்போது அரவான் படத்தை எடு‌த்து வருகிறார். போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து அவர் இய‌க்கும் படத்தை யு டிவி தயா‌ரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தப் புதிய படத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.