![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG5x2oWpj2KAjx9VjR97KrOUD36mJ1ARR5Y8x9mxa7JzbznrkZYvjGkLq8IrVJ4jfzYjs7cQGT2d2lf70WqmizAywa0XBIV0VmBU1HgyE-uXBcxK-RiDC8WIXuKEh9n3moV-3GiVzeIJw/s320/Swetha+Menan+Goes+to+Telugu+movie+download+watch+online+mp3.jpg)
திருமணத்துக்குப் பிறகு மொழி பேதம் இன்றி எல்லா மொழிகளிலும் சுழற்றியடிக்கிறார் ஸ்வேதா மேனன். நல்ல நடிகையான இவரை ரதிநிர்வேதம் படம்தான் ரசிகர்களின் மனதுக்கினியவராக்கியது. தற்போது அரவானில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
அத்துடன் மேனன் தெலுங்கிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இது நாகார்ஜுன் நடிக்கும் படம். தெலுங்கில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக ஸ்வேதா கூறியுள்ளார். விரைவில் இவரின் ரதிநிர்வேதத்தை தெலுங்கில் வெளியிடுகிறார்கள்.
படம் வெளிவந்தால் ஸ்வேதாவின் விருப்பம் சிரமம் இல்லாமல் நிறைவேறும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.