![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-1APBFejrrbZ6zCX1kXR3ldMyYFtCMm0CikjCHEFsGECXx2jJMlyZya2x1kI8s91-u__rKCw1uYGEbLTONZCZwZD-IqK48ZvSbZzS9fFCZ4pSQw9uFyir6joN1T5Hm3klVq7TArrIo0c/s200/vijay-sura-movie-posters-stills-images-photos-gallery.jpg)
விரைவில் வெளியாக இருக்கும் சுறா படம் வழக்கமாக நடைபெறும் வெளியீட்டு நிகழ்ச்சியாக இல்லாமல், அரசியல் கட்சியின் ஆரம்ப விழா போல மிரட்ட வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார் விஜய்.
சுறா கிட்டத்தட்ட 500 பிரிண்ட்டுகளுக்கு மேல் போடப்பட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிக அளவு படம் பார்க்க வைக்கப் போகிறார்கள். காரணம் சுறாவில் சில காட்சிகள் அரசியல் வாசம் வீசுகிறதாம்.
mokka padam eduthu savadikiraan kena....
ReplyDelete'விஜய் முரசு' மாத இதழை இப்போது www.emagaz.in இல் இலவசமாக படிக்கலாம்.
ReplyDelete