சமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள். ஒருகட்டத்தில் கடுப்பான ஸ்ரேயா, அவர்களை விலகிப் போகும்படி கூறினார்.
இந்த பிளாஷ் விஷயம் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக விவாதிக்கப்பட்டது. நமக்குதான் விவாதிக்க வேறு விஷயமே இல்லையே. ஸ்ரேயாவே இதனை எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்தில் நமது பெயர் டேமேஜ் ஆகிவிடுமோ என்று தேவையில்லாமல் பயந்தவர், நான் போட்டோ எடுக்கக் கூடாது என்று சொல்லவேயில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
மறுப்பு தெரிவிக்காவிட்டாலும், தூரப்போ என்று விரட்டினாலும் நம்மவர்கள் போட்டோ எடுப்பார்கள் என்பது பாவம் ஸ்ரேயாவுக்கு தெரியவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.