மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சீமான் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சீமானின் போராட்டம் அவரது சினிமா கே‌ரியரை ரொம்பவே பாதித்து வருகிறது. ஜெகன்‌ஜி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. போராட்டம், ஜெயில் என கடைசி வரை அப்படம் தொடங்கப்படவேயில்லை.

சீமானை நடிக்க வைக்க பல இளம் இயக்குனர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீமானுக்குதான் நேரம் இல்லை. இந்நிலையில் சுபயோக சுபதினத்தில் என்ற படத்தில் நடிக்க சீமான் ஒப்புக் கொண்டிருக்கிறார். இம்மாதம் 30ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

விஜய்யின் பகலவன் படத்தை தொடங்குவதற்குள் இந்தப் படத்தை சீமான் முடித்துக் கொடுப்பார் என தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.