விஜய்யின் ‘வேலாயுதம்’, ‘காவல்காரன்’ படத்துக்குப் பின் நடிக்கும் படம். ‘வேலாயுதம்’ படப்பூஜையே பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். படப்பூஜை விழாவாக மட்டுமில்லாமல் விஜய் ரசிகர் மன்றத்தின் விழாவாகவும், முக்கிய சில முடிவுகள் அறிவிப்பு விழாவாகவும் இருக்குமென்கிறார்கள்.
ரசிகர் மன்ற முக்கிய பிரமுகர்களுக்கு தனியாக அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வருவதால் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விழாவாகவும் இது இருக்குமாம்.
ஆஸ்கார் ரவிச்சந்திரனின் பிரம்மாண்டமான படத்தயாரிப்பில் ‘ஜெயம்’ ராஜா இயக்கும் படம். யார்... யாரோ ஹீரோயினியாக நடிப்பார்கள் என இழுப்பறியில் இருந்த விஷயம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த நாயகி ஹன்சிகா.
விஜயை இயக்குவது மூலம் ‘ஜெயம்’ ராஜாவின் ஆசை நிறைவேறப் போகிறது. தம்பி படம்னு நெனச்சிக்கிட்டு, நீங்களாவது ‘ஹிட்’ கொடுங்க ராஜா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.