மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எந்திரன் படத்துக்குப் பிறகு வேலாயுதம்தான் அதிக திரையரங்குகளில்.

இந்த வருடத்தின் மிகப் பெ‌ரிய ‌ரிலீஸ்களில் ஒன்று வேலாயுதம். அக்டோபர் 25ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமையை ஐங்கரன் வாங்கியுள்ளது. யுகே-யிலும் இவர்களே படத்தை வெளியிடுகிறார்கள். மொத்தம் 26 திரையரங்குகளில் வேலாயுதம் வெளியாகிறது. எந்திரன் படத்துக்குப் பிறகு வேலாயுதம்தான் யுகே-யில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. கமலின் தசாவதாரம் படம் 16 திரையரங்குகளில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.