![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjncQGKvMHEWWNfXM-Mqyj_0ti8dBS6eB2UNtlRkgX12JwawefDbYU9YGpFjZwUmkqp1bddrtJ3JV91-95utjbfli-apOrvARk8kZ5HTxJmaIMa7mdZaM4wxN3f8uG58qpbRosTteRouJc/s320/Sonia+Agarwal+Denied+chrome+laptop+28%2524+month+sale+online.jpg)
சோனியா அகர்வாலின் இரண்டாம் வருகை சிம்ரனைப் போல டல்லடிக்குமா இல்லை டாலடிக்குமா என்பதை தீர்மானிக்கும் படம், அவர் நாயகியாக நடித்து வரும், ஒரு நடிகையின் வாக்குமூலம். இந்தப் படம் அவரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஆனால் இந்த யூகத்தை மறுத்திருக்கிறார் சோனியா.
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்துக்கும் என்னுடைய சொந்த வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அப்படி வெளியான செய்தியில் எந்த உண்மையுமில்லை என சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி அவரை அப்செட் செய்துள்ளதாக பட யூனிட் தெரிவித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.