பார்ட்டி என்றாலே பிரேம்ஜிதான் நினைவுக்கு வருவார். அப்படியொரு பார்ட்டி போபியா இவருக்கு. அவரது குணத்துக்கேற்ப கோவா படத்திலும் ஒரு பார்ட்டி வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
அதாவது கதைப்படி ஜெய்யும், பிரேம்ஜியும் என்ஜினியரிங் ஸ்டூடண்ட்ஸ். பைனல் இயர் நடக்கும் போது கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் வேலைக்கு செலக்ட் ஆகிறார்கள். அதனை கொண்டாட நண்பர்களுடன் கோவா வருகிறார்கள். வேலை கிடைத்ததற்காக பார்ட்டி கொடுப்பதற்காகதான் இந்த கோவா ட்ரிப்.
வந்த இடத்தில் சில அழகிகளுடன் அவர்களுக்கு நட்பு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடக்கும் காதலும், மோதலும், காமெடியும்தான் கதை.
கோவாவை சௌந்தர்யா தயாரிக்கிறார். அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளிவரயிருக்கும் முதல் படம் இது. மகள் தயாரிக்கும் முதல் படம் அல்லவா? படம் எப்படி வந்திருக்கிறது என்று ஆர்வமாக ரஷ் பார்த்திருக்கிறார் ரஜினி. படத்தின் ஒவ்வொரு சீனிலும் அவர் வாய்விட்டு சிரித்திருக்கிறார். "அதுவே எங்களுக்கு எனர்ஜி பூஸ்டாக இருந்தது" என பரவசமாகிறார் வெங்கட்பிரபு.
ரஜினிக்கு பிடித்த படம் ரசிகர்களுக்கு பிடிக்காமலா போகும்.

சூப்பர் இன்பர்மேஷன் தல... :))
ReplyDeleteவெங்கட் பிரபு உலக இயக்குனர்கள் பட்டியலில் சேருவார்
ReplyDelete