விஜய் படம் இந்தமுறை மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது. வேலாயுதம் இந்தமுறை போட்டியிடப் போவது 7ஆம் அறிவுடன். இதற்காக வேலாயுதம் டீம் வேகமாக தயாராகி வருகிறது.
வேலாயுதம் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. அத்துடன் ஒரு வீடியோ பாடலை வெளியிடவும் வேலாயுதம் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். கூடுதலாக படத்தின் இன்னொரு ட்ரெய்லரையும் வெளியிட இருக்கிறார்கள்.
அக்டோபர் முதல் வாரத்தில் இந்த புதிய ட்ரெய்லரும், வீடியோ பாடலும் வெளியிடப்படும் என தெரிகிறது.
vijay is alwayas boss inflim industry.
ReplyDeletevijay is real hero as well as super hero.
ReplyDeletevijay is alwayas rocking and amazing star.
ReplyDeletevijay is alwayas box office king. no one touch this.
ReplyDelete