இயக்குனர் விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏஎல் அழகப்பனின் மணிவிழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் விஜய்யின் குடும்ப உறுப்பினர் போல பரபரப்பாக வளைய சந்தார் நடிகை அமலாபால்.
தெய்வத்திருமகள் படப்பிடிப்பின் போது விஜய்யும், அமலாபாலும் ஒரே காரில் பவனி வந்தனர். விழாக்களுக்கும் ஜோடியாகவே கலந்து கொண்டனர். இந்நிலையில்தான் மணிவிழாவில் கலந்து கொண்டதோடு விஜய்யின் பெற்றோரிடம் ஆசியும் வாங்கினார்.
இது வெறும் நட்பு அல்ல, அதையும் தாண்டியது என்கிறார்கள். விஜய், அமலாபாலின் விளக்கம் என்னவோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.