எமது தளத்தின் ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்த இருக்கும் போட்டியில் பங்கு பற்றி சிறிய அளவு ( 25 $ ) பணதொகையை பரிசாக வெல்லுங்கள்
போட்டி விதி முறைகள்
* உங்களிடம் PAYPAL ACCOUNT இருக்க வேண்டும்
போட்டி விதி முறைகள்
* உங்களிடம் PAYPAL ACCOUNT இருக்க வேண்டும்
( பரிசு தொகையை இலகுவாக பரிமாறுவதற்கு )
* ஒருவர் ஒரு மின்னஞ்சல் முகவரியை மாத்திரம் பயன் படுத்தவும்
* கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை குறிக்கபட்ட திகதிக்குள் அனுப்பவேண்டும்
* குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்
* ஒருவர் ஒரு மின்னஞ்சல் முகவரியை மாத்திரம் பயன் படுத்தவும்
* கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை குறிக்கபட்ட திகதிக்குள் அனுப்பவேண்டும்
* குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்
* குறிக்கப்பட்ட மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து dshan2009@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரம் அனுப்பி வைக்கவும்
+ முழுப்பெயர்
+ உங்களது மின்னஞ்சல் முகவரி
+ உங்களது இணயதள முகவரி {உள்ளவர்கள் மாத்திரம்}
+ தற்போது வசிக்கும் நாடு
+ தொலைபேசி இலக்கம் {உ+ம் +66855119594}
போட்டி
*மேலே குறிக்கப்பட்டு இருக்கும் இலச்சினை சில பழைய இடுகைகளின் நிறைவில் காட்சியளிக்கும்
*அந்த இலச்சினை இருக்கும் இடுகை வெளியிடபட்ட 3 {மூன்று}திகதிகளை குறிபிட்டு எமக்கு அனுப்பி வைக்கவும்
*உங்களது விடைகளை 31.JANUARY.2010க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்
குறிப்பு
இந்த பக்கத்தில் இருக்கும் இலச்சினை செல்லுபடியற்றது
மேலும் அறிய +66875138120 or +66855119594
TAMIL NETWORK
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
i do have paypal account but don't have credit card instead i do have debit card.. so not able to register fully in paypal.. what should i do..?
ReplyDelete