மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தி படம் தெலுங்கில்.

கார்த்தி நடித்த சுசீந்திரனின் நான் மகான் அல்ல தெலுங்கில் வெளியாகிறது.

பருத்திவீரன் காரணமாக கார்த்தி ஆந்திராவில் ஏற்கனவே பிரபலம். மஹாதீராவுக்குப் பிறகு சொந்த வீட்டுப் பெண்ணாக காஜல் அகர்வாலை கொண்டாடுகிறார்கள். இவர்கள் இணைந்து நடித்தப் படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் ஆச்சரியமில்லை.

நான் மகான் அல்ல நா பேரு சிவா என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடுகிறார்கள். இந்த வாரம் ஹைதராபாத்தில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி கலந்து கொள்கிறாராம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.