மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மல்லிகா ஷெராவத் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில்.

ஹிஸ்ஸ்ஸ்ஸ்... படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அழுத்தமாக தடம் பதித்திருக்கும் மல்லிகா ஷெராவத் அடுத்து தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார் என்றால் ஆச்ச‌ரியமாக இருக்கிறதல்லவா?

ஆனால் உண்மை.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளில் தயாராகும் படம், கா‌ண்ட்ராக்ட். அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மினிஷா லம்பாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கவர்ச்சியான ரோல் ஒன்றில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.