மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> AVM தயா‌ரிக்கும் படம்.

Linkஸ்டுடியோக்களின் ஆதிக்கம் குறை‌ந்து ஹீரோக்கள் தலையெடுத்தப் பிறகு ஏவிஎம் நிறுவனம் படிப்படியாக படம் தயா‌ரிப்பதை நிறுத்திக் கொண்டது. அயன்தான் அவர்களின் கடைசி தயா‌ரிப்பு.

இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் தனது 150வது படத்தை தயா‌ரிக்க முடிவு செய்துள்ளது. இன்னும் பெய‌ரிடப்படாத அந்தப் படத்தில் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். விதார்த் மைனா படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு மைனாவுக்கு இசையமைத்த டி.இமானே இசையமைக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.