நட்சத்திரப் பட்டாளம் இல்லாமல் தன்னால் படமெடுக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வெங்கட்பிரபு.
மங்காத்தாவின் முதல் ஷெட்யூல்டில் அஜீத்துடன் த்ரிஷா, லட்சுமிராய், மனோஜ், கணேஷ் வெங்கட்ராமன், பிரேம்ஜீ அமரன், வேதிகா ஆகியோர் நடித்தனர். இவர்களுடன் நட்சத்திர கூட்டம் முடிந்துவிடப் போவதில்லை.
மங்காத்தாவில் நாகார்ஜுன் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. தற்போது அந்த வேடத்தில் அர்ஜுனை நடிக்க வைக்கிறார்கள். அத்துடன் சினோகவுக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.
படம் முடியும் போது மேலும் சில நட்சத்திரங்கள் இந்த விளையாட்டில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.