மங்காத்தா வெளியான போது சென்னையில் இப்படம் எட்டு கோடியைத் தாண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். நமது வாக்கை மெய்ப்பித்திருக்கிறது இந்தப் படம்.
ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் மங்காத்தா சென்னையில் 8.19 கோடிகளை வசூலித்துள்ளது. இது சிங்கம், சிறுத்தை, தெய்வத்திருமகள் படங்களின் வசூலைவிட அதிகம். அதேநேரம் எந்திரன், தசாவதாரம் படங்களின் வசூலைவிட குறைவு.
அஜீத் படங்களில் சென்னையில் அதிகம் வசூலித்தப் படமும் மங்காத்தாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊங்க காமடிக்கு அளவே இல்லாமல் போச்சு இந்த கொசு தொல்லை தங்க முடியேளையடா யாரும் மருந்து அடிச்சு கொல்லுன்கோடா
ReplyDeletepoda mokka unga dakktarukku hit padam kudukk iyalavittal ivargal enna seywargal
ReplyDelete