மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> லேட்டஸ்டாக ஷங்கரை புகழும் விஜய்.

ஷங்கர் தனது ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் அசிஸ்டெண்டாக பணிபு‌ரிந்தவர். அவரது படத்தில் காமெடி வேடத்தில் துண்டு துக்கடா வேடம்கூட செய்திருக்கிறார்.

அது அந்தக்காலம். இப்போது ஷங்கர் இந்தியாவின் முன்னணி இயக்குனர். ஷங்கர் இயக்கும் படம் என்பதால் நண்பனில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக விஜய் நடித்து வருகிறார்.

ஷங்க‌ரின் இயக்கம் குறித்து விஜய் பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார். லேட்டஸ்டாக ஷங்க‌ரின் திறமையை அவர் ஒப்பிட்டிருப்பது ஹாலிவுட்டுடன். ஹாலிவுட் ஸ்டேண்ட்டர்டில் படமெடுக்கிறார் ஷங்கர், நண்பன் படம் எனது சினிமா கே‌ரிய‌ரில் முக்கியமான படமாக இருக்கும் என மனம் திறந்து பாராட்டியுள்ளார் விஜய்.

ரொம்ப லேட்டான பாராட்டு?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.