
நகுலன் நடித்த ஒன்றிரண்டு படங்கள் சுமாராக ஓடியது என்றால் அதற்குக் காரணம் சன் டிவியும்தான்.
ஆனால் தன் படத்தை வாங்கியதால்தான் சன் டிவிக்கு பெருமை என்பது போல பையன் அலட்டிக் கொண்டிருக்கிறார். ரசிகர்களை குஷிப்படுத்த படம் ஓடும் மாவட்டங்களுக்கு சென்று வருவது விஜய் உட்பட அனைவரும் செய்து வருவதுதான்.
அப்படி ஒரு ஊருக்குச் சென்றுவர நகுலை கேட்டதற்கு, 'கூப்பிடும் போதெல்லாம் ஓட நான் என்ன அடிமையா?' என்பதுபோல் நண்பர்களிடம் புலம்ப, அவர்கள் அப்படியே போட்டுக்கொடுக்க, இப்போது நகுல் சன் டிவி இருக்கும் சாலை பக்கம் கூட செல்வதில்லை.
வளர வேண்டிய வயசுல இந்த பந்தா தேவைதானா?
அவன்லாம் ஒரு ஆளுன்னு !! அடப் போ !! தல ,
ReplyDeleteஉங்க பிளாக்க ஓபன் பண்ணும் போது , வர்ற பாட்ட ரவ கட் பண்ணுங்கோ தல !! இதனால உங்க ஏரியா பக்கம் ஆபிசுல வேல செய்ற மக்கள் வர பேப்படுவாங்கோ !! ( ? ) ok வா !! தலீவா !!
ReplyDelete