Friday, March 18, 2011

> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
I'll Be There For You I'll Be There For You
I'll Be There For You I'll Be There For You

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளிக் குதிப்போம்

நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்
I'll Be There For You I'll Be There For You
I'll Be There For You I'll Be There For You

இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும்
நனையட்டும் நனையட்டும் நனையட்டும்...........

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
I'll Be There For You I'll Be There For You
I'll Be There For You I'll Be There For You

பாடல் ஆசிரியர்: நா.முத்துக்குமார் Written by: Na Muthukumar
பாடியவர் யுவன்: ஷங்கர் ராஜா Song by: Yuvan Shankar Raja
Lyrics: Ulagamellam Unadhallava

Link
Link

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.