
சில தினங்கள் முன்பு சென்னையில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதில் நடித்தவர்கள் அஜீத் மற்றும் மும்பை மாடல் ஒருவர்.
வட சென்னையில் உள்ள பத்மநாபா திரையரங்கிலும் சில காட்சிகளை வெங்கட்பிரபு படமாக்கினார். யுவன் ஷங்கர் ராஜா மங்காத்தாவுக்கு இசையமைத்துள்ளார்.
மே 1 அஜீத்தின் பிறந்தநாளின் போது படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.