![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJgc5t1XCao_eY4Aumrm5VHZOeuVnlsmSi6PmOnuSKWIgrXiGhAwQPoasxgCZ2FfPazXrIaVALpd-wvuoahtwTgNWrNW9ZPrcDT5dIn3pZ-74kbyr4WefepfoP_KJC4cVgYqHfrOEEnDM/s200/Prakashraj+supports+Nayan%27s.jpg)
சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ், எல்லோரும் தன்னைப் போல் முதல் மனைவியைத் தள்ளிவைத்துவிட்டு ரெண்டாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என விரும்புகிறார் போல.
பிரபுதேவா-நயன்தாரா மிகவும் பொருத்தமான ஜோடி என்று கருத்துக் கூறியிருக்கிறார். எதற்கும் உங்கள் கருத்தை ரமலத்திடமே நேரில் சொல்லிப் பாருங்களேன் சார்.
// எதற்கும் உங்கள் கருத்தை ரமலத்திடமே நேரில் சொல்லிப் பாருங்களேன் சார். //
ReplyDeletesuparu....