மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரகாஷ்ராஜ் ஆதரவு நயனின் காதலுக்கு.

தன்னைப் போல் பிறரையும் நினை என்பதை பிரகாஷ்ராஜ் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார் போலும்.

சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ், எல்லோரும் தன்னைப் போல் முதல் மனைவியைத் தள்ளிவைத்துவிட்டு ரெண்டாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என விரும்புகிறார் போல.

பிரபுதேவா-நயன்தாரா மிகவும் பொருத்தமான ஜோடி என்று கருத்துக் கூறியிருக்கிறார். எதற்கும் உங்கள் கருத்தை ரமலத்திடமே நேரில் சொல்லிப் பாருங்களேன் சார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. // எதற்கும் உங்கள் கருத்தை ரமலத்திடமே நேரில் சொல்லிப் பாருங்களேன் சார். //

    suparu....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.