
அதனால் வந்த வாய்ப்புதான் தமிழ் சந்திரமுகி. சந்திரமுகியின் வசூல் தந்த தெம்பில் மறுபடி ஒரு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் வசூலைக் காணோம். வாய்ப்பையும் காணவில்லை.
எனவே தனக்கு மறுவாழ்வு தந்த சந்திரமுகி படத்துக்கே இரண்டாம் பாகம் கதை தயார் செய்து, தெலுங்கில் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த சந்திரமுகி ரசிகர்களைப் பயமுறுத்துமா தயாரிப்பாளரை பயமுறுத்துமா என்பதுதான் தெரியவில்லை.