மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய்.

அதிரடியாக அரசியலில் குதிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதற்கான ஆரம்பம் ஏற்கனவே நடந்தேறினாலும், இன்னும் தீவிரமாக இறங்கவுள்ளார். அதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் அடிக்கடி நேரிலும், ஃபோனிலும் பேசி வருகிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் சுறா படம் வழக்கமாக நடைபெறும் வெளியீட்டு நிகழ்ச்சியாக இல்லாமல், அரசியல் கட்சியின் ஆரம்ப விழா போல மிரட்ட வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார் விஜய்.

சுறா கிட்டத்தட்ட 500 பிரிண்ட்டுகளுக்கு மேல் போடப்பட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிக அளவு படம் பார்க்க வைக்கப் போகிறார்கள். காரணம் சுறாவில் சில காட்சிகள் அரசியல் வாசம் வீசுகிறதாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

  1. mokka padam eduthu savadikiraan kena....

    ReplyDelete
  2. 'விஜய் முரசு' மாத இதழை இப்போது www.emagaz.in இல் இலவசமாக படிக்கலாம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.