
நடிகை ரம்பா கலைஞர் டி.வி.யில் 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தவர். அதனால் அந்நிகழ்ச்சியின் அமைப்பாளர் நடன இயக்குனர் கலா, ரம்பாவின் திருமணத்திற்கு வித்தியாசமான கிஃப்ட் வழங்க வேண்டும் என தீர்மானித்தார்.
நிகழ்ச்சியில் நடனமாடும் கலைஞர்களை அழைத்து திருமணம் சம்பந்தப்படட பாடல்களைத் தேர்வு செய்து அதற்கு நடனம் அமைத்து அந்நிகழ்ச்சியையே பரிசாக வழங்கலாம் என தீர்மானித்து ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, டி.வி. நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றாகிவிட்டது.

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.