மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இயக்குனரான வில்லன்.

டேனியல் பாலாஜி. இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லதவன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர்.

ஆரம்பத்தில் சிறந்த இயக்குனராக வேண்டும் என திரைத்துறைக்கு வந்தவர் எதிர்பாராத விதமாக நடிகராகிவிட்டார். ஆனாலும், இயக்குனராகும் லட்சியம் விட்டபாடில்லை.

அதனால் முறைப்படி தொழில் கற்றுக் கொண்டு இயக்குனராக வேண்டும் என்பதற்காக ஒன்றிரண்டு பெரிய இயக்குனரிடம் வாய்ப்பு கேட்க, தற்போது கெளதம் வாசுதேவ மேனன் வாய்ப்பு தர முன்வந்துள்ளார்.

தொடர்ந்து மூன்று படங்களாவது வேலை பார்க்க வேண்டும் எனும் கண்டிஷனுடன் சேர்த்துக் கொண்டாராம் இயக்குனர்.

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு இயக்குனர் கிடைக்கப் போகிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.