விஜய்யின் ஐம்பதாவது படம் என்ற ஜிகுஜிகு லேபிளுடன் தயாராகி வருகிறது சுறா. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தின் உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
ஒரு படம் முடிந்த பிறகே அதன் உரிமையை வாங்குவது சன் பிக்சர்ஸின் வழக்கம். மாறாக சுறா அண்டர் புரொடக்சனில் இருக்கும்போதே ஒட்டுமொத்த உரிமையை வாங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சங்கிலி முருகன் தயாரித்துவரும் சுறாவில் விஜய் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.
ஏறக்குறைய 32 கோடிகள் கொடுத்து சுறாவை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.