ரஜினி நடித்துள்ளதால் ரா. ஒன் படத்தின் மார்க்கெட் எகிறியிருக்கிறது. ரஜினியை பார்க்க அவரது ரசிகர்கள் ஒருமுறை ரா. ஒன்னைப் பார்த்தாலே படம் ஹிட்தான். தமிழில் வேறு ரா. ஒன்னை டப் செய்து வெளியிடுகிறார்கள்.
இதன் காரணமாக 7 ஆம் அறிவு படத்தின் நேரடி போட்டியாக ரா. ஒன் மாறியுள்ளது. அப்படியானால் வேலாயுதம்?
தீபாவளிக்கு முதல் நாள் வெளியாகும் என்று சொல்லப்பட்ட இப்படம் திரையரங்குகள் சரியாக கிடைக்காததால் வெளிவருமா என்பது சந்தேகம் என்கிறார்கள். படத்தை தயாரித்திருப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பதால் கண்டிப்பாக வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
வேலாயுதம் வெளியானாலும் 7 ஆம் அறிவு, ரா. ஒன் இரண்டுக்கும்தான் போட்டி. இவ்விரு படங்களைதான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
Poda koomuttttaaaaaa
ReplyDeleteSurya nethu malaila molaicha kallan avan padatha poi potti solluriya da dubukkuuuuuuuuu
ReplyDelete