மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வில்லங்கமான கேரக்டர் என்பதால் யோசிக்க நேரம் கேட்டிருக்கிறார் லட்சுமிராய்.

லட்சுமிராய் தேடிப் போய் நடித்தால்தான் உண்டு. இந்நிலையில் வாய்ப்பு தேடி வந்தும் யோசிக்க டைம் கேட்டிருக்கிறார். என்ன மாதி‌ரி கேரக்டர் என்று தெ‌ரிந்தால் லட்சுமிராயின் யோசனையின் காரணம் பு‌ரியும்.

நிஜ சம்பவங்களை மட்டும் படமாக்கும் ஏஎம்ஆர் ரமேஷ் வன யுத்தம் என்ற பெய‌ரில் வீரப்பன் கதையை படமாக்குகிறார் அல்லவா. இதில் வீரப்பன் மனைவியாக நடிக்க யாரும் முன் வரவில்லையாம். பலரும் பின் வாங்க இறுதியாக லட்சுமிராயிடம் கேட்டிருக்கிறார். வில்லங்கமான கேரக்டர் என்பதால் யோசிக்க நேரம் கேட்டிருக்கிறார் ராய்.

வீரப்பன் மனைவியாக லட்சுமிராய்... ரமேஷு உங்க அழகுணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.