 திரைப்பட இயக்குனர்களுக்கும், சென்சார் துறை அதிகாரிகளுக்கும் காலங்காலமாய் தீராத பிரச்சனைகள் இருந்து வருகிறது. தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி ஓய்ந்துபோன இயக்குனர்களும், கதையை படமாக்கிவிட்டு சென்சார் அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்லியும் கண்ணைக் கட்டிக் கிடக்கிறார்கள்.
திரைப்பட இயக்குனர்களுக்கும், சென்சார் துறை அதிகாரிகளுக்கும் காலங்காலமாய் தீராத பிரச்சனைகள் இருந்து வருகிறது. தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி ஓய்ந்துபோன இயக்குனர்களும், கதையை படமாக்கிவிட்டு சென்சார் அதிகாரிகளுக்கு விளக்கம் சொல்லியும் கண்ணைக் கட்டிக் கிடக்கிறார்கள்.அதனால் சினிமாட்டோகிராஃப்-2010 எனும் புதிய திரைப்பட சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஏ, யு, ஏ/யு எனும் மதிப்பீட்டுக் குறிகளுக்கிடையே மேலும் சில தரச்சான்று முத்திரை வழங்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கலாம் எனும் படத்தற்கு 12+ என்றும், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்றால் 15+ என்றும் பிரித்து சான்றிதழ் வழங்கவுள்ளனர்.
அப்படியே முன்கூட்டியே இந்தக் கதை ஓடுமா, ஓடாதா என்று தரம்பிரித்து சொல்லும் திரைப்பட ஆராய்ச்சிக் குழுவும் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
 

 




0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.