
ஆனால், கோ படத்தில் புத்தம் புதிய நடிகை ராதா மகளுடன் நடிக்க விருப்பமில்லாமல் ஏனோ படத்திலிருந்து விலகினார். இந்தியிலிருந்து இறக்குமதி செய்யும் நடிகைகள் என்றால் எந்தப் பிரச்சனையும் பண்ணமாட்டார்கள் என்பதனால், அங்கே நாயகிகளை தேடி வருகிறார்.
தற்போது தனக்கு ஜோடியாக இந்தியில் பிரபலமான நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். தமிழ் நடிகைகளை தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என திரைப்பட சங்கங்கள் குரல் கொடுக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை சிம்பு. சங்கத்தினரை அப்பா பார்த்துக்குவார் விடுங்க.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.