![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicIkFYmmdsUe39P7ET831oj-_XKjJ-Fmonaq4OU1cwPF-kglpoeaDFr1ZpFVUlNOWbi_ReusyDAhVKvDIOm509lCpTuXtWlGv-4lJLwNllb09dDJJmfoqkGXw_6yCxXY0OUHkfR8CPg3U/s320/Simbu+to+display+eight+pack+in+Osthi+climax+fight.jpg)
தபாங் படத்தின் கிளைமாக்ஸில் சல்மானின் சட்டை மசில் திமுறுவதால் ஆங்காங்கே கிழியும். சல்மானின் சிக்ஸ்பேக் உடம்பைப் பார்க்கும் எவருக்கும் இது பெரிய அளவில் காமெடியாக தெரிவதில்லை. அதே காட்சியை சிம்புவுக்கு வைத்தால்...?
எஸ், இதே கேள்வி சிம்புவுக்கும் வர தீவிர உடற்பயிற்சியில் இறங்கியிருக்கிறார். ஒரு மாதகால தீவிர பயிற்சியில் எய்ட் பேக் உடம்பை உருவாக்கியிருக்கிறார். இந்தி கஜினியில் அமீர்கான் வருவாரே... அதுபோல்.
இந்த கட்டுமஸ்தான உடம்புடன்தான் கிளைமாக்ஸில் வில்லன் சோனு சூட்டை புரட்டி எடுத்திருக்கிறார்.
படம் தீபாவளிக்கு வருதா பாஸ்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.