மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆதி பகவான் அடுத்த வருடம்.

பாலா, அமீர் இருவ‌ரின் கையில் நடிகர்கள் சிக்கினால் கஞ்சி காய்ச்சி விடுவார்கள். இரண்டு வருடத்துக்கு குறையாமல் படமெடுப்பவர்கள் இவர்கள்.

ஆதிபகவானும் அப்படிதான் நீ....ண்டு கொண்டே போகிறது. எப்போதான் படத்தை கண்ணில் காட்டப் போறீங்க என்று ஹீரோ ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், இப்போதான் படம் 70 சதவீதம் முடிந்திருக்கிறது. 2012 ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

2013 க்கு இழுத்திடாதீங்க பாஸ்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.