மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> துப்பாக்கி விஜய்னா தோட்டா ஜெயராமாம் ?

ஸ்டிரைக் எப்போ வரும்னு காத்திருந்ததுபோல் கோடம்பாக்கம் பேக்கப் சொல்லி வெளிநாட்டுக்கு பறந்துவிட்டது. பாஸ்போர்ட் இல்லாத உதி‌ரிகள்தான் இங்கு உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

முருகதாஸ் மட்டும் வித்தியாசமாக தனது துப்பாக்கிப் படத்தை து‌ரிதப்படுத்தும் வேலையில் பிஸி. விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள ஃப்ளேவரையும் சேர்த்திருக்கிறார். வேறொன்றுமில்லை துப்பாக்கியில் ஜெயராமும் நடிக்கிறார்.

ஹீரோவாக இல்லாமல் அ‌‌ஜீத்தின் ஏகன், வெங்கட்பிரபுவின் சரோஜா படங்களில் ஜெயராம் நடித்தது போல, இதிலும் முக்கியமான வேடமாம். துப்பாக்கி விஜய்னா தோட்டா நம்ம ஜெயராமாம். கலக்குங்கப்பு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.